Welcome to British Tamil Chamber of Commerce

  வணக்கம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் (UK) வாழும் தமிழர்களின் முதன்மை வர்த்தக உறவு மைய தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்க்கின்றோம். உலகளாவிய, தாராள மயப்படுத்தப்பட்ட வர்த்தகங்களினால் கடும் போட்டிகளுக்கு நடுவில் வர்த்தகம் பண்ண வேண்டியுள்ள இந்நாட்களில், ஒரு வியாபாரத்தை ஆரம்பித்து, வளர்த்து, மேம்படுத்தி, நடாத்துவத்ற்கு பல துறைகளிலும் ஆற்றலும், அறிவும் தேவைப்படுகிறது. அதற்கு, தகுந்த ஆலோசனைகளும், அனுபவப் பகிர்வும், கூட்டாகச் சென்று சந்தைகளை வெல்லும் பலமும், சாமர்த்தியமும் அத்தியாவசியம் ஆகின்றன. அவற்றை ஒரே இடத்தில் பெற்று உங்கள் […]

invest